
(கோப்பு புகைப்படம்)
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், அரசின் இழப்பீட்டு தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் “தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3dtm6ar
No comments:
Post a Comment